தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்

Bookmark and Share

தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்

தானா சேர்ந்த கூட்டம் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா கார் ஒன்றை பரிசளித்தது நமக்கு தெரிந்த விஷயம்.

தற்போது என்ன தகவல் என்றால் விக்னேஷ் சிவன் தன்னுடைய உதவி இயக்குனர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர் என்று சூர்யாவிடம் கூறியிருக்கிறாராம். உடனே சூர்யா உதவி இயக்குனர்களுக்கு ரூ. 2.5 லட்சம் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்திருக்கிறாராம்.

இந்த தகவலை விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.m


Post your comment





Related News
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
ரசிகர்களால் பிரபல தியேட்டரில் சூர்யா செய்த வேலை - தீயாக பரவும் புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.!
காலில் விழ வந்த ரசிகரை அதிர வைத்த சூர்யா, குவியும் பாராட்டு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions