ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா

Bookmark and Share

ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் -  சூர்யா

தீரன்  அதிகாரம் ஒன்று திரைபடத்தை பற்றி சூர்யா : தீரம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை  அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம்.

எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.

இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள் என்றார் சூர்யா.


Post your comment





Related News
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions