பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்

Bookmark and Share

பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்

வருடம்தோறும் சினிமா நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 4 தென்னிந்திய சினிமா துறைகளுக்கும் சேர்த்து நேற்று மாலை ஹைதராபாத்தில் பிலிம்பேர் விருதுகள் விழா நடந்தது.

விருது பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்களின் முழு பட்டியல் இதோ..

 

  1. சிறந்த படம்: ஜோக்கர்
  2. சிறந்த நடிகர்: மாதவன் (இறுதி சுற்று)
  3. சிறந்த நடிகை: ரித்திகா சிங் (இறுதி சுற்று)
  4. சிறந்த இயக்குனர்: சுதா கே பிரசாத் (இறுதி சுற்று)
  5. சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை)
  6. சிறந்த துணை நடிகை: தன்சிகா (கபாலி)
  7. சிறந்த ஆல்பம்: ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
  8. சிறந்த பாடலாசிரியர்: தாமரை (தள்ளி போகாதே - அச்சம் என்பது மடமையாடா)
  9. சிறந்த பாடகர்: சுந்தரய்யர் (ஜாஸ்மினு - ஜோக்கர்)
  10. சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (மாயநதி - கபாலி)
  11. சிறந்த நடிகர் (Critics): சூர்யா (24)
  12. சிறந்த நடிகை (Critics): திரிஷா (கொடி)

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions