இவங்க எல்லாரும் குள்ளம் தான் - தொகுப்பாளிகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி.!

Bookmark and Share

இவங்க எல்லாரும் குள்ளம் தான் - தொகுப்பாளிகளுக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருந்த வேளையில் சன் டிவியை சேர்ந்த இரண்டு தொகுப்பாளிகள் சூர்யாவை குள்ளன் என விமர்சனம் செய்திருந்தது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் இந்த தொகுப்பாளிகளுக்கு எதிராக ஒட்டு மொத்த திரையுலகமும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர், இதனையடுத்து தற்போது சூர்யா ரசிகர்கள் அந்த தொகுப்பாளிகளுக்கு சரியான பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்துள்ளனர்.

அதாவது அப்துல் கலாம், சச்சின், எம்.ஜி.ஆர், ஹிட்லர், சார்லி சாப்ளின், அமீர் கான், கமல் ஹாசன், விளையாட்டு வீரர் மெச்சி, மைக் டைசன், ஜெயலலிதா என சாதனையாளர்கள் பலரும் குள்ளமானவர்கள் தான் என கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
தொகுப்பாளினி நக்ஷத்ராவுக்கு திருமணமா?- அவரே கூறிய தகவல்
ப்ளீஸ் நான் அப்படி இல்லை, பாவனா உருக்கம்
என் அப்பா ஒன்றும் உன்னி கிருஷ்ணன் இல்லை, கிண்டல் செய்தவர்களுக்கு ஜாக்லின் பதிலடி
தொகுப்பாளராக நடிக்க மறுக்கும் கோபிநாத்..!
டி.வி தொகுப்பாளினி கீர்த்தியுடன் காதல் இல்லை நட்புத்தான் சாந்தனு.
பெப்சி உமாவுக்கு பாலியல் தொந்தரவு - டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
நான் குத்தாட்டமா? சான்ஸே இல்லை - நடிகை லட்சுமி மஞ்சு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions