உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!

Bookmark and Share

உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!

தமிழ் சினிமாவில் பலர் குட்டி குழந்தையிலேயே அறிமுகமாகி பின்பு மிக பெரிய பிரபலங்களாகி விடுவது வழக்கமான ஒன்று தான், சிம்பு போன்றவர்கள் அப்படி தான் திரையுலகில் கால் பதித்தனர்.

அதேபோல் சரத்குமார், ராதிகா நடிப்பில் வெளியாகி இருந்த சூரிய வம்சம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது, இதில் மாஸ் காட்டிய குழந்தை நட்சத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

அந்த குழந்தை நட்சத்திரம் வேறு யாரும் இல்லை, பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சித்தி, தென்றல், கனா காணும் காலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற ஹேமலதா தான்.

அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் டிவி நடத்திய ரியாலிட்டி ஷோவான ஜோடி நம்பர் 1-ல் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
சூர்யா-37 படத்தின் இசையமைப்பாளர் இவரா? - மெகா கூட்டணியால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!
திரையுலகில் முதல் முறையாக சூர்யா படத்திற்கு கிடைத்த பெருமை - கொண்டாடுங்க.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions