சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!

Bookmark and Share

சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!

சூர்யா தற்போது கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் கார்த்தி, செந்தில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகி இருந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவிலில் சென்று பிராத்தனை செய்துள்ளார், தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற வேண்டி தான் இவர்கள் பிராத்தனை செய்ததாக கூறப்படுகிறது.

 அங்கு நயன்தாரா ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தில் நயன்தாரா சிரித்தபடியும் விக்னேஷ் சிவன் தரையை பார்த்த படியும் போஸ் கொடுத்துள்ளனனர்.

 


Post your comment





Related News
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!
50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
நயன்தாரா மாதிரி இருப்பது எளிதல்ல! விக்னேஷ் சிவன்
சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions