சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!

Bookmark and Share

சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்னேஷ் சிவன் பேசும் போது இந்த படத்துக்காக சின்ன பையன் அனிருத் 5 மாதமா தூங்கவில்லை. அதற்கு பலனாக பாடல்களும் நன்றாக வந்துள்ளது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions