சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்

Bookmark and Share

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. விக்னேஷ் சிவனுடன், சூர்யா இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இதுதான்.கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

ஆனால் படத்தின் அடுத்தக்கட்ட செய்திகள் பற்றி எதுவும் வெளியாகாமல் இருக்கிறது என்று ரசிகர்கள் பெரிய வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

ஆனால் மொத்தமும் பாடல்களாக இல்லாமல் மான்டேஜ் (Montage) பாடல்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?
அஜித்தையே திணறவைத்த அனிருத்
இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions