சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் இரண்டு பிரபல நடிகர்கள்!

Bookmark and Share

சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் இரண்டு பிரபல நடிகர்கள்!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மேலும் நானும் ரௌடிதான் படத்தில் காமெடியில் அசத்திய RJ பாலாஜி இந்த படத்திலும் காமெடியில் கலக்கவுள்ளார். இவர்களோடு இணைந்து கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions