சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Bookmark and Share

 சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் படக்குழு படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, டீஸரோ எதுவுமே வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதன்முதலாக நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி. இவரின் காட்சிகளை எடுக்க மொத்தம் 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன.

 


Post your comment





Related News
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!
‘தானா சேர்ந்த கூட்டம்’ இந்த ஹிந்தி படத்தின் ரீமேக்கா?
இந்த குட்டி பையன் செம கில்லாடி – விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய சூர்யா!
சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் நயன்தாரா?
சூர்யா – விக்னேஷ் சிவன் இணையும் பட தலைப்பு வெளியானது!
சூர்யா படம் இயக்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை: விக்னேஷ் சிவன்
சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கும் இரண்டு பிரபல நடிகர்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions