சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்

Bookmark and Share

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்

நானும் ரவுடிதான் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிவிட்டது.

ஆனால் இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை பல கேள்விகள் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் தந்தையர் தினமான இன்று விக்னேஷ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். தந்தை மகன் உறவை பற்றி முக்கியமாக கூறியிருக்கும் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஜுலை முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்க்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்- புகைப்படம் உள்ளே
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
தென்னாட்டானாக மாறிய ஆர்.கே. சுரேஷ்!
விஜய் ஆண்டனி படத்தில் ஆர்.கே.சுரேஷ்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
கீர்த்தியை சும்மாவே கலாய்ப்பாங்க, இப்ப இயக்குனர் வேறு இப்படி சொல்லிட்டாரே!
கீர்த்தி சுரேஷின் விபரீத முடிவு?
அனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்
கிராபிக்ஸில் கீர்த்தி சுரேஷ் எப்படி மாறவுள்ளார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions