சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

Bookmark and Share

சூர்யா – விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்தில் நாயகி.

இந்நிலையில் இன்னொரு பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனும் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு ட்ரெண்டா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட டீஸர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?
சூர்யா, விக்னேஷ் சிவன் படம் பற்றிய சூப்பர் அப்டேட்
நயன்தாரா மாதிரி இருப்பது எளிதல்ல! விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த ஆஸ்கார்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions