இந்த குட்டி பையன் செம கில்லாடி – விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

Bookmark and Share

இந்த குட்டி பையன் செம கில்லாடி – விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.இதன்மூலம் சூர்யாவை இயக்கும் தனது பள்ளிப்பருவ கனவு நிறைவேறிவிட்டதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சூர்யா, ” முதல்நாள் படப்பிடிப்பு எனக்கு பிடித்திருந்தது டைரக்டர். இந்த குட்டி பையனுக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது” என ஜாலியாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!
சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட ஃபஸ்ட் லுக் எப்போது- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions