சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்

Bookmark and Share

சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்

தொகுப்பாளர்களுக்கு பிரபலங்களுடன் நெருங்க பழக வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் எல்லா பிரபலங்களுடனும் ஈஸியாக மிங்கிள் ஆவார்கள்.

அண்மையில் பிரபல தொகுப்பாளர் ஆடம்ஸ் தன்னுடைய பயணம் குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர், சூர்யா அவர்களுடன் ஒரு லைவ் நிகழ்ச்சியை நடத்தினேன். அப்போது அந்த நிகழ்ச்சியின் தலைவர் என்னை தமன்னா பற்றி நிறைய கேள்வி கேட்க சொன்னார்.

தமன்னா பற்றி கேட்கும் போது சூர்யா ஒவ்வொரு முறையும், தமன்னாவிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவர் போன் நம்பர் கூட வாங்கி தருகிறேன் வேறு கேள்வி கேளுங்கள் என்பார். நிகழ்ச்சியின் இறுதியில் எனது நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் என்னை அழைத்ததற்கு பதிலாக தமன்னாவை அழைத்திருக்கலாம் என்றார்.

அடுத்த நிகழ்ச்சியே தளபதி விஜய்யுடன் அமைந்தது. அவரிடம் அனுஷ்கா பற்றி கேள்வி கேட்டேன், உடனே விஜய் அவர்கள் நான் உன்னை ஒருமுறை பார்த்திருக்கிறேன், நீ தானே சூர்யாவை தமன்னா தமன்னா என்று கலாய்த்தாய், உன்னை நான் என் நியாபகத்தில் வைத்திருக்கிறேன் என்று கூறினாராம்.

 


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
விஜய்க்கே சவால் விடும் சூர்யா ரசிகர்கள்- செம்ம மாஸ் (வீடியோ உள்ளே)








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions