விஜய்க்கே சவால் விடும் சூர்யா ரசிகர்கள்- செம்ம மாஸ் (வீடியோ உள்ளே)

Bookmark and Share

விஜய்க்கே சவால் விடும் சூர்யா ரசிகர்கள்- செம்ம மாஸ் (வீடியோ உள்ளே)

இளைய தளபதி விஜய்க்கும், தல அஜித்திற்கும் தான் எப்போதும் போட்டி இருக்கும். ஆனால், கேரளாவை பொறுத்தவரை விஜய், சூர்யாவிற்கும் இடையே தான் கடும் போட்டி இருந்து வருகின்றது.

இருவருடைய ரசிகர்களும் படம் ரிலிஸாகும் போதெல்லாம் மாஸ் காட்டுவார்கள், அந்த வகையில் சமீபத்தில் சூர்யா சிங்கம்-3 ப்ரோமோஷனுக்காக கேரளா சென்றுள்ளார்.

அங்கு அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர், கடைசியாக விஜய் கேரளா வந்திருந்த போது வந்த கூட்டத்தை விட சூர்யாவை காண வந்த கூட்டம் அதிகமாம்.

இதேபோல் சிங்கம்-3 விஜய் படத்தை விட கேரளாவில் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்புமா? பார்ப்போம்.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions