ஒரேநாளில் இணையத்தை அதிரவைத்த மாமன், மச்சான்ஸ்!

Bookmark and Share

ஒரேநாளில் இணையத்தை அதிரவைத்த மாமன், மச்சான்ஸ்!

விஜய்யும் சூர்யாவும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். நாங்கள் மாமன், மச்சான் என்றழைக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என சூர்யாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று விஜய் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பும் சூர்யா – செல்வராகவன் கூட்டணி இணையும் புது பட அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போதுவரை டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் இவர்களுடைய ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.


Post your comment





Related News
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
விஜய்க்கே சவால் விடும் சூர்யா ரசிகர்கள்- செம்ம மாஸ் (வீடியோ உள்ளே)
சூர்யாவால், விஜய்க்கு ஏற்பட்ட நன்மை- ரசிகர்கள் உற்சாகம்
சூர்யா, விஜய் சேதுபதி கூட்டணி இணைகின்றதா? ரசிகர்கள் உற்சாகம்
ரசிகர்களுடன் அன்போடு உரையாடும் சூர்யா!
மீண்டும் விஜய்யுடன் மோதும் சூர்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions