சூர்யாவுக்கு நோ விஜய்க்கு எஸ் – ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

சூர்யாவுக்கு நோ விஜய்க்கு எஸ் – ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் அண்மையில் திரைக்கு வந்து வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. இதை ரஞ்சித்தும் பல பேட்டிகளில் உறுதி செய்தார். ஆனால் சூர்யா அடுத்ததாக கொம்பன் புகழ் முத்தையா படத்தில் ஹீரோவாக நடிக்கபோவதாக அறிவித்தார்.

இதனால் கடுப்பான ரஞ்சித், சூர்யா படத்தை இயக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கிடையில் விஜய்யின் கால்ஷீட்டை வாங்கிய ஒரு தயாரிப்பாளர், ” ரஞ்சித்தை உங்களுக்காக ஒரு கதை ரெடி பண்ண சொல்லட்டுமா?” என கேட்டிருக்கிறார்.

விஜய்யும் இதற்கு ஓகே சொல்ல, ரஞ்சித்திடம் வந்துள்ளார் தயாரிப்பாளர். இதனால் குஷியான ரஞ்சித், விஜய்க்காக தற்போது ஒரு கதையை தயார் செய்து வருகிறார்.

 


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions