சூர்யாவால், விஜய்க்கு ஏற்பட்ட நன்மை- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

சூர்யாவால், விஜய்க்கு ஏற்பட்ட நன்மை- ரசிகர்கள் உற்சாகம்

விஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையில் சூர்யாவின் S3 படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிப்போய்யுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சனையால் வசூலில் கொஞ்சம் பின் வாங்கிய பைரவா, வரும் வாரத்தில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் வசூலில் கலைகட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
விஜய்க்கே சவால் விடும் சூர்யா ரசிகர்கள்- செம்ம மாஸ் (வீடியோ உள்ளே)
சூர்யா, விஜய் சேதுபதி கூட்டணி இணைகின்றதா? ரசிகர்கள் உற்சாகம்
ஒரேநாளில் இணையத்தை அதிரவைத்த மாமன், மச்சான்ஸ்!
ரசிகர்களுடன் அன்போடு உரையாடும் சூர்யா!
மீண்டும் விஜய்யுடன் மோதும் சூர்யா!
சூர்யாவுக்கு நோ விஜய்க்கு எஸ் – ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions