சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?

Bookmark and Share

சூர்யா, விஜய் இருவரின் அடுத்தப்படத்திலும் ஒரே ஒற்றுமை, என்ன தெரியுமா?

இளைய தளபதி விஜய், சூர்யா இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால், படங்களில் போட்டி என்றால் இருவருமே ஒரு கை பார்த்து விடுவார்கள்.

இந்நிலையில் சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்கள், இந்த படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.

இந்த இரண்டு படங்களுக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது, அவை வேறு ஒன்றுமில்லை, இந்த இரண்டு படங்களுமே 80களில் நடப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாம்.

அதற்காக படக்குழு செட், காஸ்டியூம் என பார்த்து பார்த்து வேலை பார்த்து வருகின்றது.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
சூர்யாவை கலாய்த்ததால் பிரபல தொகுப்பாளரை திட்டிய விஜய்
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
சூர்யா, ஜோதிகாவை கிண்டல் செய்த தளபதி விஜய்- கலகலப்பான சம்பவம்
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?
விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
விஜய்க்கே சவால் விடும் சூர்யா ரசிகர்கள்- செம்ம மாஸ் (வீடியோ உள்ளே)








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions