சூர்யா, விஜய் சேதுபதி கூட்டணி இணைகின்றதா? ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

சூர்யா, விஜய் சேதுபதி கூட்டணி இணைகின்றதா? ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. மேலும், மாஸ் கிளாஸ் என இரண்டு ஏரியாக்களிலும் கலக்குபவர் சூர்யா. இவர்கள்

இருவரும் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. சூர்யா தன் 2D நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தை விரைவில் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது, இதில் சூர்யாவும் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

விஜய் சேதுபதி சம்மதிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions