விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?

Bookmark and Share

விஜய் மில்டனுக்கு உதவி செய்த சூர்யா- எப்படி தெரியுமா?

கோலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் விஜய் மில்டன். இவர் கோலி சோடா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றார். சுமார் ரூ. 2 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 3 கோடி வரை வசூலித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து அவர் விக்ரமை வைத்து 10 எண்றதுக்குள்ள என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

விஜய்மில்டனின் முந்தைய படத்தின் தோல்வி காரணமாக அவர் தற்போது இயக்கியிருக்கும் கடுகு படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம்.

இதனை அரிந்த சூர்யா தற்போது கடுகு படத்தை 2D நிறுவனம் மூலம் வெளியிட முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் ராஜகுமாரன் புலி வேஷம் போடும் கலைஞராகவும், பரத் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions