மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் சூர்யா!

Bookmark and Share

மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் சூர்யா!

‘ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை’ எனும் பெயரில் சென்னை வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் விக்ரம் முதல்முறையாக வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பிரபல நடிகர்கள் சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், புனீத் ராஜ்குமார், ஆர்யா, விஷால் ஆகியோர் நட்புக்காக நடிக்கவுள்ளனர்.

கிரினந்த் வித்யாசங்கர் இசையமைத்திருக்கும் இந்த பாடலை மதன் கார்கி, கானா பாலா, ரோகேஷ் ஆகியோர் எழுதியுள்ளனர். சின்மயி, ஷக்தி ஸ்ரீ கோபாலன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர்.


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
சூர்யா பட தயாரிப்பாளருடன் இணைந்த விக்ரம் இயக்குனர் - ஹீரோ யார் தெரியுமா?
சூர்யா இடத்தில் விக்ரமா?
24 பட இயக்குனரின் அடுத்த படம் இதுதான்!
ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்த 24!
அமெரிக்காவில் 24 படம் புரிந்த மாபெறும் சாதனை!
ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி?
சூர்யா படத்துக்கு பாடல் ரெடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions