சூர்யா இடத்தில் விக்ரமா?

Bookmark and Share

சூர்யா இடத்தில் விக்ரமா?

சூர்யாவின் நெருங்கிய உறவினர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பெரும்பாலும் சூர்யாவும், கார்த்தியும், ஜோதிகாவும் மட்டுமே நடிப்பார்கள். வேறு எந்த நடிகர்கள் நடிக்கும் படங்களையும் அதிகம் தயாரிக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யாவின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் இருமுகன் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர், விக்ரம் இருவரும் இணையும் படத்தைத்தான் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்கிறார்கள்.


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
சூர்யா பட தயாரிப்பாளருடன் இணைந்த விக்ரம் இயக்குனர் - ஹீரோ யார் தெரியுமா?
24 பட இயக்குனரின் அடுத்த படம் இதுதான்!
ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்த 24!
அமெரிக்காவில் 24 படம் புரிந்த மாபெறும் சாதனை!
மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் சூர்யா!
ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி?
சூர்யா படத்துக்கு பாடல் ரெடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions