24 பட இயக்குனரின் அடுத்த படம் இதுதான்!

Bookmark and Share

24 பட இயக்குனரின் அடுத்த படம் இதுதான்!

தமிழில் யாவரும் நலம், 24 படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் விக்ரம் குமார். இவர் அடுத்ததாக நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதைதொடர்ந்து இவர் அல்லு அர்ஜூன் நடிக்கும் இன்னொரு மெடிக்கல் திரில்லர் படத்தையும் இயக்கவுள்ளார். இதற்கிடையில் இவரது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions