வில் அம்பு டிரைலரை வெளியிடும் சூர்யா!

Bookmark and Share

வில் அம்பு டிரைலரை வெளியிடும் சூர்யா!

சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கியிருக்கும் படம் வில் அம்பு. இதில் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 12-ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய டிரைலரை நடிகர் சூர்யா இன்று மாலை ஆறு மணியளவில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார். மார்டின் ஒளிப்பதிவில் நவீன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
வில் அம்பு பட வெற்றியினால் மேலும் திரையரங்குகள் அதிகரித்துள்ளனர்!
நாளை முதல் திரையரங்குகளில் வில் அம்பு
மியூசிக்கில் முதலிடம் வர விடாமல் தடுத்தவன் - ஜிவி பளீர்
அழுக்கை அழகாக காட்டும் படம் வைரமுத்து வர்ணிப்பு!
வில்லாக சுசீந்திரனும் அம்பாக ரமேஷ் சுப்ரமனியனும் உருவாக்கி இருக்கும் வில் அம்பு!
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions