சூர்யா - விஷால் மோதல் உறுதியானது

Bookmark and Share

சூர்யா - விஷால் மோதல் உறுதியானது

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவவந்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இரும்புத்திரை படத்தினை வரும் பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர். சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துடன் அது மோதவுள்ளது.

மேலும் தெலுங்கிலும் விஷாலுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கு அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

முன்னணி நடிகர் களான பாலகிருஷ்ணாவின் ஜெய்சிம்ஹா, பவன் கல்யாணின் அக்னதவாசி ஆகிய படங்கள் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் பாக்மதி சங்கராந்தி ரேஸில் இருந்து விலகிக்கொண்டதால் அந்த இடத்தை விஷாலின் அபிமன்யுடு பிடித்துக்கொண்டது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions