ஸ்ருதி ஹாசனை நேரடியாக தாக்கிய ஆர்.ஜே.பாலாஜி – இது நியாயமா ப்ரோ?

Bookmark and Share

ஸ்ருதி ஹாசனை நேரடியாக தாக்கிய ஆர்.ஜே.பாலாஜி – இது நியாயமா ப்ரோ?

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ” நாம எல்லோரும் மலர் டீச்சர்னா சாய் பல்லவிய தான் எதிர்பார்ப்போம்.

ஆனால் சில நேரத்துல ஸ்ருதி ஹாசன் வரதில்லையா” என ஸ்ருதி ஹாசனை கலாய்த்திருப்பார்.முன்பெல்லாம் ஒரு நடிகருக்கு இன்னொரு நடிகரை பிடிக்கவில்லை என்றால், சினிமாவில் மறைமுகமாகதான் தாக்குவார்கள்.

ஆனால் தற்போது நேரடியாக பெயர் சொல்லி கேலி செய்கிறார்கள். ஒரு நடிகரை சக நடிகரே படத்தில் கிண்டல் செய்வது எந்தளவுக்கு சினிமாவுக்கு ஆரோக்கியமானது என்பது தெரியவில்லை.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன்
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா?
சாருஹாசன், ஜனகராஜ் இணையும் தாதா 87
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! கமல் சர்ச்சையான ட்வீட்
மகளுடன் தீபாவளியை கொண்டாடிய கமல் ஹாசன்!
வேதாளத்தை பார்த்த பிறகு சென்ஸார் குழு சொன்ன பதில்?
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
கல்வியை பாதியில் நிறுத்தக்கூடாது கமலஹாசன் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions