டுவிட்டரில் இணைந்தார் சூர்யா

Bookmark and Share

டுவிட்டரில் இணைந்தார் சூர்யா

நடிகர் சூர்யா, இன்று (மார்ச் 08ம் தேதி) அதிகாரப்பூர்வமாக, டுவிட்டரில் இணைந்துள்ளார். சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை டுவிட்டரை கலக்கி வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் இந்த டுவிட்டரில் இணைந்துள்ளார்.

https://twitter.com/Suriya_offl என்ற பெயரில் அந்த டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுவே சூர்யாவின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் தளம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தனை நாட்களாக ட்விட்டர் பக்கம் வராத சூர்யா மகளிர் தினமான இன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் சேர்ந்தார்.

@Suriya_offl என்பது தான் சூர்யாவின் ட்விட்டர் ஐடி ஆகும். அவர் ட்விட்டரில் இணைந்த ஒன்றரை மணிநேரத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions