ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

Bookmark and Share

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

நேற்று ட்விட்டரில் சேர்ந்த நடிகர் சூர்யா ஒரேயொரு நிறுவனத்தை மட்டும் பின்தொடர்கிறார். இத்தனை நாட்களாக ட்விட்டர் பக்கம் வராத சூர்யா மகளிர் தினமான நேற்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் சேர்ந்தார்.

@Suriya_offl என்பது தான் சூர்யாவின் ட்விட்டர் ஐடி ஆகும்.. ட்விட்டரில் சூர்யாவை 55 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தாலும் அவர் ஒரேயொரு நிறுவனத்தை மட்டுமே பின்தொடர்கிறார்.

அது அவரது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்டை தான் சூர்யா ட்விட்டரில் பின்தொடர்கிறார். சூர்யா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தனது செல்பி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions