சூர்யாவின் சிங்கம்-3 படப்பிடிப்பு இன்று துவங்கியது!

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம்-3 படப்பிடிப்பு இன்று துவங்கியது!

ஹரி இயக்கத்தில் சூர்யா வேல், ஆறு, சிங்கம், சிங்கம்-2 என நான்கு படங்களில் நடித்திருக்கிறார் . தற்போது சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் சிங்கம்-3 படத்தில் நடிக்கிறார்.
சிங்கம் 3 படத்திற்கு அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கஉள்ளார் .

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருந்தனர் படக்குழுவினர். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் பல்வேறு இடங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பு சற்று தாமதமாகி வந்தது.

இந்நிலையில், சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. நாளை முதல் இப்படத்தின் இசையமைக்கும் பணிகள் துவங்க உள்ளது.


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions