சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கும் சூர்யா

Bookmark and Share

சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கும் சூர்யா

நடிகர் சூர்யா தன்னுடன் நடிக்கும் சீனியர் நடிகர், நடிகைகளுக்கு மரியாதை கொடுக்க கூடியவர்.

சில நடிகர்கள் தனது சொந்த கருத்துகளை கதையில் திணிக்க சொல்வார்கள். ஆனால் தன்னுடைய படங்களில் தனக்கு அதிருப்தி தரக்கூடிய காட்சிகள் இருந்தாலும் இயக்குநரிடம் தனது கருத்தினை சொல்வாராம். தன்னுடைய படத்தில் இந்த நடிகர், நடிகையை தான் போட வேண்டும் என கண்டிஷன் போட மாட்டாராம். இயக்குநர் விருப்பத்துக்கே விட்டுவிடுவார்.

சில நேரம் பிரபலமில்லாத நடிகர்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் கொடுத்தால்கூட அதை ஏன் எதற்கு என்றும் அவர் கேட்பதில்லையாம்.

இந்த மாதிரி எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பதால்தான் ஹரி போன்ற இயக்குனர்களுக்கு சூர்யா மிகவும் பிடித்தமான நடிகராக இருக்கிறாராம்.


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions