இளம் இயக்குனர்களை ஏமாற்றினாரா சூர்யா?

Bookmark and Share

இளம் இயக்குனர்களை ஏமாற்றினாரா சூர்யா?

சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்றால் அன்றைய காலத்தில் நிறைய கஷ்டங்கள் இருந்தது. பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருக்க வேண்டும், பின் தான் சினிமாவில் நுழைய வேண்டும்.ஆனால் இப்போதெல்லாம் நிலைமையே வேறு, ஒரு வெற்றி குறும்படம் இயக்கிவிட்டாலே சினிமாவில் நுழைந்து விட முடிகிறது.

அந்த வகையில் குறும்பட இயக்குனர்களுக்கு நடிகர் சூர்யா ஒரு போட்டி அறிவித்தார். மூன்றே நிமிடங்களுக்குள் யார் அழகாக ஒரு கதையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு பணப் பரிசும், சூர்யாவுடைய 2டி நிறுவனத்தில் கதை சொல்ல ஒரு வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் வென்ற மூவருக்கு ரூ. 3, 2 லட்சம் ரூபாய் பரிசலிக்கப்பட்டது. ஆனால் சொன்னது போல் அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கதை கேட்பதற்கு பதிலாக மூவருக்கும் சூர்யாவின் நிறுவனத்தில் இண்டெர்ன்ஷிப் வழங்கப்படும் என சொல்கிறார்களாம்.சூர்யாவின் இந்த முடிவு அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மனு தாக்கல்
ஆசைக் காட்டி மோசம் செய்தாரா சூர்யா?
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்
மலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து
தனுஷுக்கு போன் செய்து உருக்கமாக பாராட்டிய பிரபல நடிகர்
சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி
எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் நயன்தாரா பட இயக்குநர்
காதல் மன்னாக மாறும் சூரியா! யாருடன் தெரியுமா
இந்த முதல் ஷார்ட்கே சென்சார் எப்படி கிடைக்கும் - டீசரை பார்த்து மிரண்ட எஸ்.ஜே. சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions