விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!

Bookmark and Share

விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!

பாண்டிராஜ் இயக்கத்தில் பிந்து மாதவி முக்கிய ரோலில் நடித்து, குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ஹைக்கூ. 

ஹைக்கூ படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்ட நிலையில்  தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் மிகவும் மும்பரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், (#Haiku Audio launch this month end along with Trailer. Release date announcement this weekend) ஹைகூ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் இந்த மாதம் வெளியாக இருப்பதாகவும், இதன்  தேதி இந்த வார இறுதில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

மேலும் இப்படத்தில் சூர்யாவும், அமலாபாலும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிரபல நடிகைக்கு இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? அவரே சொல்கிறார்
பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions