காதல் மன்னாக மாறும் சூரியா! யாருடன் தெரியுமா

Bookmark and Share

காதல் மன்னாக மாறும் சூரியா! யாருடன் தெரியுமா

காதல் மன்னன் இந்த டைட்டிலை அப்போதும் இப்போதும் மறக்க முடியாது. அன்று மறைந்த புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் காதல் மன்னாக திகழ்ந்தார்.

பிற்காலத்தில் அதே தலைப்பில் படம் வர அதில் அஜித் நடித்தார். தற்போது பழம் பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இதில் சாவித்திரி ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வந்தது. இவர் நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சாவித்திரியின் கணவரின் ரோலில் சூர்யா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் படமாகும்.


Post your comment





Related News
மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்“
வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்
ப‌டப்பிடிப்பில் விபத்து : நடிகை அனன்யாவுக்கு கை முறிந்தது!
பிரேசிலுக்கு நகரும் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’
சிம்புவால் துப்பக்கி எடுத்த ஹன்சிகா
ஹன்சிகாவுக்கு தடை போட்ட இளம் நடிகர்?
நாடோடி மன்னன் படத்தில் அனன்யா, அஞ்சலி
சிம்புவின் வலையில் ஹன்சிகா மோத்வானி.
சிங்கப்பூரில் ரஜினிக்கு உதவிய அஜித்தின் நாயகி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions