சூர்யாவை மட்டுமில்லை ஒட்டுமொத்த மேடையையும் அதிர வைத்த ஆட்டோ ட்ரைவர்

Bookmark and Share

சூர்யாவை மட்டுமில்லை ஒட்டுமொத்த மேடையையும் அதிர வைத்த ஆட்டோ ட்ரைவர்

நடிகர் சூர்யா நேற்று கடுகு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக ஆட்டோ ட்ரைவர் அண்ணாதுரையை அழைத்திருந்தனர்.

அவர் வந்து பேசுகையில் அரங்கமே அதிர்ந்தது, தன் ஆட்டோவில் ஒருவர் ஏறி சில்லறை இல்லை என்றால் அடுத்து முறை முழுப்பணத்தையும் தாருங்கள் என்பாராம்.

ஏனெனில் அது அவர் தன் ஆட்டோவில் பயணிப்பவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாம், இது மட்டுமின்றி தன் ஆட்டோவில் WiFi, லேப்டாப், மொபைல் சார்ஜர் என அனைத்தும் இலவசமாக கொடுப்பாராம்.

இவரின் பேச்சைக்கேட்டு விழாவிற்கு வந்திருந்த சூர்யா மட்டுமின்றி ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் என அனைவரும் அசந்து போய்விட்டனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions