சூர்யா மூலம் நிறைவேறிய அமலாபாலின் ஆசை!

Bookmark and Share

சூர்யா மூலம் நிறைவேறிய அமலாபாலின் ஆசை!

பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால்.

அந்த படத்தில் அமலாபால் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களின் நாயாகியானார். 
ஆனால் சமிபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கமுடியவில்லை என்று கூறியிருந்தார்.

அந்த ஆசையை நிறைவேற்றுவதர்க்காகவே பசங்க 2 வில் சூர்யாவுக்கு ஜோடியாக அமலா பாலை நடிக்க வைத்தாராம் இயக்குனர் பாண்டிராஜ். பசங்க 2 படத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து சூர்யா, அமலாபால், பிந்துமாதவி, கார்த்திக், முனிஸ்காந்த், சமுத்திரக்கனி, ஜெயப்பிராகஷ் என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions