சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத ஹீரோவாக உள்ளவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அவர் இன்று கண்டு இருப்பது இமாலய உயரம்.

ஆனால் அவரது சிறு வயதில் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை, சொந்தமாக Garments தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாம்.

அத்தொழிலில் ஆரம்பத்தில் அவர் வாங்கிய சம்பளம் 1200 ரூபாய். அதை வைத்து அவரது அம்மா லட்சுமிக்கு ஆரஞ்சு நிறத்தில் புடவை ஒன்றை வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்தினாராம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions