தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா

Bookmark and Share

தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா

சில நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் திறந்தவெளியில் அட்டகாசமாக கொண்டாடியவர் நடிகர் சூர்யா. இதனால் அவருக்கு டிவிட்டரில் அன்பு மழை தற்போது வரை பெய்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அத்தகையவரே தற்போது தனது ஆரம்பகால நடிகைக்கு வாழ்த்து சொல்லி பிரம்மிக்க வைத்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேரில் அவருக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் தான்.

சிம்ரன் தற்போது ரஜினியின் படத்தில் கமிட்டாகி உள்ளதால், ‘இந்த படத்தை காண ஆவலாக உள்ளேன்’ எனவும் சூர்யா கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions