2D தயாரிக்கும் பசங்க 2 ரிலீஸ் தேதியை உறுதிபடுத்திய சூர்யா!

Bookmark and Share

2D தயாரிக்கும் பசங்க 2 ரிலீஸ் தேதியை உறுதிபடுத்திய சூர்யா!

சூர்யா தயாரிப்பில் சூர்யா, அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘பசங்க-2’.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா, அமலாபால், பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அதில் சூர்யா பேசும்போது 2D தயாரிப்பில் 36 வயதினிலே படத்திற்கு பிறகு எடுக்கும் படம் ‘பசங்க-2’. இந்த படத்தை எவ்வளவு சிறப்பாக உங்களிடம் சேர்க்கமுடியுமோ அவ்வளவு அழகாக உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

‘பசங்க-2’ படம் நவம்பர் இறுதியில் வெளியிட அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது என்றார். மேலும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துகொண்டார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions