ரிலீஸ் தேதியை மாற்றிய பசங்க-2

Bookmark and Share

ரிலீஸ் தேதியை மாற்றிய பசங்க-2

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் பசங்க-2 மற்றும் 24 ஆகிய இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. இவ்விரண்டு படத்தையும் சூர்யா தனது சொந்த நிறுவனம் ஆன 2டி எண்டர்டெய்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.

இந்நிலையில், பசங்க-2 படத்தின் அனைத்து வேலைகளும் தற்போது முடிந்து  ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இப்படம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாகிறது என

அதிகார்வபூர்வமான தகவல்கள் வெளியானது.

ஆனால் அந்த சமயத்தில்  குழந்தைகளுக்கு தேர்வு நடப்பதால் படத்தை, தேர்வு விடுமுறை நாட்கள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர். இப்படம் தள்ளிபோய் டிசம்பர் 24-ம் தேதி அன்று வெளியாகிறது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions