சூர்யாவிற்காக விஜய் ரசிகர்கள் காட்டிய கெத்து

Bookmark and Share

சூர்யாவிற்காக விஜய் ரசிகர்கள் காட்டிய கெத்து

தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் நண்பர்கள் தான். ஆனால், அவர்களுடைய ரசிகர்களுக்குள் தான் எப்போதும் சண்டை இருந்துக்கொண்டே இருக்கும்.

இந்நிலையில் இன்று சூர்யாவின் சி-3 படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது, இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகின்றது.

இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது, தற்போது விஜய் ரசிகர்களும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆம், விஜய் ரசிகர்கள் சூர்யாவின் சி-3 வெற்றியடைய தங்கள் சார்பாக வாழ்த்துக்களை கூறி டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.


Post your comment





Related News
விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விருப்பம்: எஸ்.ஜே.சூர்யா
கழற்றிவிட்ட விஜய், விட்டுக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா...!
நான் இசையமைப்பாளரானதிற்கு ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம்: எஸ்.ஜே.சூர்யா
18 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சூர்யா!
விஜய் எனக்கு மெசேஜ் செய்தார் - சூர்யா
சூர்யா ரசிகர்களை கிண்டலடித்த துப்பாக்கி இயக்குனர்!
சூர்யாவுடன் நடிப்பது பற்றி விஜய் கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions