மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் வெற்றி கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் வெற்றி கூட்டணி!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை கூட்டாக தயாரிக்கிறது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி திண்டுக்கல்லில் தொடங்குகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions