படவிழாவில் இயக்குனர் சுசீந்திரனுக்கு புதிய விருது

Bookmark and Share

படவிழாவில் இயக்குனர் சுசீந்திரனுக்கு புதிய விருது

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பாயும் புலி’. இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். பாண்டியநாடு படத்திற்கு பிறகு விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் பாரிவேந்தர் வெளியிட, கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவா பெற்றுக் கொண்டார். 

இந்த விழாவில், இயக்குனர் சுசீந்திரனுக்கு ‘சிறந்த தயாரிப்பாளரின் இயக்குனர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏனென்றால், இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தை முதலில் 80 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். இதனாலேயே, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions