போக்கிரி படம் போல் பாயும் புலி சூப்பர் ஹிட்டாகும்: சுசீந்திரன் நம்பிக்கை

Bookmark and Share

போக்கிரி படம் போல் பாயும் புலி சூப்பர் ஹிட்டாகும்: சுசீந்திரன் நம்பிக்கை

சுசீந்திரன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாயும்புலி’. இதில் விஷால் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இறுதிகட்ட வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘பாயும் புலி’ உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விஷால் கூட்டணியில் உருவான ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றியை பாதிக்காதளவிற்கு இப்படம் இருக்கும். எங்களுடைய அதிகப்படியான உழைப்பை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறோம். ‘போக்கிரி’ படம் போல் ‘பாயும் புலி’ வெற்றியடையும்’ என்றார்.

சமீபத்தில் ‘பாயும் புலி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions