காமெடி அவதாரம் எடுக்கும் இளம் ஹீரோ

Bookmark and Share

காமெடி அவதாரம் எடுக்கும் இளம் ஹீரோ

இப்போதெல்லாம் ஹீரோக்கள் சண்டை காட்சிகள், ரொமான்ஸ், டான்ஸ் போன்றவற்றில் மட்டும் கலக்கினால் போதாது. காமெடியிலும் கலக்க வேண்டும். பிரபல ஹீரோவான நாகர்ஜுனின் அக்கா மகனும், இளம் ஹீரோவான சுஷாந்த் இதுவரை காளிதாசு மற்றும் அத்தா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை  நடித்த படங்களில் அவர் காமெடியை ட்ரை பண்ணவில்லை. அதாவது அவர் காமெடி காட்சிகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது டோலிவுட்டில் முன்னணி இடத்தைப் பிடிப்பதற்கு காமெடியிலும் புகுந்து விளையாட முடிவு செய்திருக்கிறார்.

அடுத்ததாக அவர் பிரபல இயக்குனர் நாகேஷ்வர் ராவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் தான் அவர் காமெடி மூலம் புது அவதாரம் எடுக்க இருக்கிறார். அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஸ்ரீதர் சீப்பனாவின் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது. சுஷாந்த்தின் அம்மாவான நாக சுசீலா தற்போது தனது மகனின் படம் சிறப்பாக வருவதற்கு ரொம்பவே மெனக்கட்டு வருகிறாராம்.


Post your comment





Related News
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தோனியாக நடித்தவரின் அடுத்தப்படத்தில் இப்படி ஒரு காட்சியா- சென்ஸார் குழு அதிருப்தி
டாப் ஹீரோக்களுக்கு இணையாக வெளியாகும் தோனி!
அதிரடி ஆக்ஷன் படத்தில் சுஷாந்த்
ஹீரோயின் உடன் லிப்லாக் காட்சி : ஹீரோவின் காதலி தாராளம்
அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் சுசந்த்
தீபிகா படுகோனுக்கு கிடைத்த புதுக்காதலன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions