தோனியாக நடித்தவரின் அடுத்தப்படத்தில் இப்படி ஒரு காட்சியா- சென்ஸார் குழு அதிருப்தி

Bookmark and Share

தோனியாக நடித்தவரின் அடுத்தப்படத்தில் இப்படி ஒரு காட்சியா- சென்ஸார் குழு அதிருப்தி

சுஷாந்த் சிங் என்றால் இங்கு யாருக்குமே தெரியாது, தோனி படத்தில் நடித்தவர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு தோனியாகவே அப்படத்தில் இவர் வாழ்ந்துவிட்டார்.

இவர் நடிப்பில் விரைவில் Raabta என்ற பாலிவுட் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் தெலுங்கில் வந்த மஹதீரா படத்தின் காப்பி என்று ஒரு வழக்கு உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்ஸாரில் இப்படத்தை பார்த்து சென்ஸார் குழு கொஞ்சம் அதிருப்தி ஆகியுள்ளது.

ஏனெனில் சுஷாந்த், கீர்த்தி சனோனுடன் நீண்ட நேரம் லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது.

இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது நீளத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்களாம்.


Post your comment





Related News
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?
முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல: ரகுல்பிரீத் சிங்
தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியும் தொடர்ந்து நடித்த ரன்வீர்
பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?
விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்
பொது நிகழ்ச்சியில் பல பேர் முன் நடிகை முன்பு கண்ணீர்விட்டு அழுத பிரபல கிரிக்கெட் வீரர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions