நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

நிர்வாணமாக கூட நடிப்பேன், அதுக்கு தானே சம்பளம் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

திரையுலக நடிகர் நடிகைகள் படத்திற்காகவும் பணத்திற்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பலர் கூற தொடங்கி விட்டனர். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், இவர் தற்போது கேதர்நாத் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார், இந்த படத்தை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படத்திற்கு தேவை என்றால் நிர்வாணமாக கூட நடிக்கலாம், தவறேதும் இல்லை என கூறியுள்ளார்.

கதைக்கு தேவை என்றால் நானும் நடிக்க தயார் தான், அதற்கு தானே சம்பளம் கொடுக்கிறார்கள் என கூறியுள்ளார், இவருடைய இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions