ஹீரோயின் உடன் லிப்லாக் காட்சி : ஹீரோவின் காதலி தாராளம்

Bookmark and Share

ஹீரோயின் உடன் லிப்லாக் காட்சி : ஹீரோவின் காதலி தாராளம்

தனது காதலர் சுஷாந்த் சிங் ராஜ்புட், டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தில் ஹீரோயின் சுவஸ்திகா முகர்ஜியுடன் லிப் லாக் சீனில் நடித்ததை தான் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ராஜ்புட்டின் காதலி அங்கிதா லோக்ஹண்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து, அங்கிதா லோக்ஹண்டே கூறியதாவது, காதலர் ராஜ்புட் ஒரு நடிகர். படத்தில் ஒரு நடிகர் செய்ய வேண்டியதையே அவர் செய்துள்ளார். இதில் ஒன்றும் தவறு இல்லை. அந்த லிப்லாக் காட்சி பற்றி விவாதிக்கவும் ஒன்றும் இல்லை என்று அங்கிதா கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions