ஆடை வடிவமைப்பாளர் பணியையும் சேர்த்து செய்யும் சுஷ்மாராஜ்

Bookmark and Share

ஆடை வடிவமைப்பாளர் பணியையும் சேர்த்து செய்யும் சுஷ்மாராஜ்

விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுஷ்மாராஜ். பெங்களூரு பெண்ணான இவர் மாயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதே வேகத்தில் தமிழுக்கும் வந்துவிட்டார். பேஷன் டிசைனிங் படித்து முடித்துள்ள சுஷ்மாவுக்கு பெரிய பேஷன் டிசைனராக வரவேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது.

தெலுங்கு படத்தில் பேஷன் டிசைனராக வாய்ப்பு கேட்டு சென்றவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க நடிகை ஆகிவிட்டார். என்றாலும் தான் நடிக்கும் படங்களில் பேஷன் டிசைனராக பணியாற்ற விரும்புகிறார்.

குறிப்பாக தனது ஆடைகளை அவர் வடிவமைத்துக் கொள்ள விரும்புகிறார். இந்தியா பாகிஸ்தான் படத்தில் அதற்கு அவருக்கு அனுமதி வழங்க... பாடல்களில் அணியும் உடைகளை அவரே டிசைன் செய்திருக்கிறார். 

 


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions