ஒரே படத்தோடு காணாமல் போன அமைரா, சுஷ்மா ராஜ்!

Bookmark and Share

ஒரே படத்தோடு காணாமல் போன அமைரா, சுஷ்மா ராஜ்!

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் தமிழுக்கு வந்தவர் அமைரா தஸ்தூர். அந்த படம் வெற்றி பெற்றதால் அதன்பிறகு அவர் புதிய தமிழ்ப்படங்களில் கமிட்டாவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே அவரை புக் பண்ணவில்லை.

அதனால் மீண்டும் இந்தி சினிமாவுக்கு திரும்பிச்சென்று விட்டார் அமைரா. அவரைப்போலவே, கன்னட சினிமாவில் இருந்து விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்துக்காக தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் சுஷ்மாராஜ். அந்த படத்தில் அவர் நடித்து வந்தபோது அடுத்த அனுஷ்கா என்று அவரை குறிப்பிட்டனர்.

அதனால் அனுஷ்காவின் இடத்தை பிடித்து விட வேண்டியதான் என்று மனதளவில் நினைத்துக்கொண்ட சுஷ்மாராஜ், இந்தியா பாகிஸ்தான் படம் ரிலீசானபோது, கோடம்பாக்கத்தில் தங்கியிருந்து புதிய படங்களுக்கான முயற்சி எடுத்தார்.

ஆனால், அப்படம் எதிர்பார்த்தபடி ஓடாததால், சுஷ்மாராஜை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் கன்னட சினிமாவில் பிடித்த இடமும் பறிபோய் விடக்கூடாது என்று பெங்களூருக்கே திரும்பி விட்டார் சுஷ்மாராஜ். ஆனபோதும், அங்கிருந்தபடியே சில டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு அவர் கல்லெறிந்து வருவதாக கூறுகிறார்கள்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions